About Us - இத்தளம் பற்றி image
One of the principle in Chaos Theory is Butterfly Effect. It states that everything happens in the world is related to each other. Same goes here. The destruction of human lives nowadays can be related to some of the incidents that happened a long time ago in history.

The point where they (the enemies) migrated; the point where they started to use their intelligence; the point where they start to do business; the point where they started to build ships for sea transportation: the point where they build some civilization all over the world: the point where we (Tribes) became slaves for them and so on are interrelated.

We're originated from Nature. But, our life has totally changed in these past centuries. Generally, conspiracy theorists would point the Illuminati for every major disasters happening in the world . But, we're here to prove that there is another one who controls every activity of Illuminati. IS IT TRUE? RESEARCH IT!

பட்டாம்பூச்சி விளைவு என்ற கருத்துரு படி இவ்வுலகில் நடக்கும் அனைத்து விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே உள்ளன. அதே போல மனித இனத்துக்கு ஏற்படும் அழிவுகளுக்கும் வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் நடந்த பழைய சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளன.

எதிரிகளான அவர்கள் இடம் குடிபெயர்ந்தது; தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தியது; வணிகம் செய்ய தொடங்கியது, கடல் பயணத்துக்காக கப்பல்கள் கட்டியது, உலகம் முழுக்க நாகரிகங்களை உருவாக்கியது, பழங்குடிகளான நாம் அவர்களுக்கு அடிமையானது என்று அனைத்துக்கும் தொடர்புண்டு.

நாம் இயற்கையில் இருந்து தோன்றினோம். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் நம் வாழ்க்கையே மாறிவிட்டது. உலகில் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குப் பொதுவான காரணியாக சதி கோட்பாட்டாளர்களுக்கு தெரிவது இலுமினாட்டி என்ற பெயர் மட்டுமே. ஆனால் அவர்களயே கட்டுப்படுத்தும் ஒரு குழு இருக்கிறது என்பதை நிறுவவே நாங்கள் வந்துள்ளோம். உண்மையோ? ஆராய்க!
I BUILT MY SITE FOR FREE USING