28 Dec


யார் யாரெல்லாம் விக்ரம் வேதா படம் பார்த்திங்க? அதில் எல்லாரும் ஒன்று கவனிச்சிங்களா? வேதாவைக் கொல்லச் சொல்லி ரவி என்பவன் சைமன் மற்றும் அவர்களது அணியிடம் பொறுப்பைப் கொடுப்பான். வேதாவின் ஆட்களில் ஒவ்வொருவனைக் கொல்லும் போதும் ரவி சைமனிடம் பணம் கொடுப்பான். கெட்டவன் என்ற வேதாவை அழிக்க நல்லவனாக இருந்த சைமனையும் கெட்டவனாக்கியவன் ரவி. அவனது தொழில் வணிகம்.

இது படத்தில் காட்டப்பட்ட ஒரு காட்சியில் இருந்து சொல்லப்பட்டது. ஆனால், உண்மையும் அதுதான். உலகம் முழுவதும் நடந்த பல மாற்றங்களுக்கு வணிகமே காரணம். அந்த வணிகன் சென்ற இடத்தில் எல்லாம் அவன் அவனுக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்தான். நாகரிகம் உருவாக்கினான். ஆனால், இவன் முதன்மையானவன் அல்ல. இவனை செயல்படுத்தும் ஒருவன் இருக்கிறான். அதுதான் அந்த அரச குடும்பம். அந்த அரச குடும்பத்தை நாம் அழிக்க அவனது வணிகனின் மூலம் உருவாக்கிய வணிகம் என்னும் மார்கெட்டை அழிக்கவேண்டும்.

அதற்கான செயலாக என்ன செய்யலாம் ?



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING