ஐப்பசி அமாவாசை அசைவப் படையலை தடை செய்ய முயற்சி
சமணம் தான் தமிழர்களின் பரம எதிரி என்பது இதன் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
இதுல அமாவாசை நோன்பு வேற இருக்கணுமாம்!
சமணர்கள் ஏன் ஐப்பசி அமாவாசையைப் பார்த்து பயப்படுகிறார்கள்?
ஏன் சங்கிங்க உணவு அரசியல் பண்ணினார்கள்?
மாட்டுப் பொங்கலன்றும், ஐப்பசி அமாவாசையிலும் கறி விற்க தடை என்பதும், அதுவும் 1/2 சதவிகிதம் கூட வாழாத மொன்னைகளுக்காக ஒரு சட்டம் இயற்றப்படுகிறதெனில், அந்தப் பலியிடுதலுகான வீரியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
ஏன் வணிகர்களுக்கு இந்த அமாவாசை பலியிடுதல் பிரச்சனை என்பதை உணர்ந்தால் தான் இயற்கைக்கு திரும்பும் வழியில் சந்திரவழிபாடு முக்கியமானது என்பது புரியும்.
இதையெல்லாம் இம்மண்ணின் உரிமைகள் பறிபோவதை ஒருத்தனும் பேசமாட்டான். பேசினால் பணியாவிடமிருந்து வரும் வருமானம் போய்விடுமல்லவா?!
வணிகனுக்கு தெரியுது கருப்பு வழிபாட்டின் வலிமை நமக்குதான் தெரியவில்லை.
டேய் தம்பிகளா! இது தான்டா நம் எதிரியின் பலவீனம்.
இந்த அமாவாசையை மட்டும் விட்ராதீங்கடா!
நல்ல சேவலோ கிடாயோ, நம்ம தமிழ் மண் செழிப்பா இருக்கணும்னு நெனச்சு குலதெய்வத்துக்கு தவறாம படையலப் போட்ருங்கடா!
நாள் : 7/11/2018
கிழமை : புதன்
உகந்த நேரம் : உச்சி வேளை 12 மணி (உண்மையான ராகு காலம்)
காவல் கருப்புகள் துணை 💪