03 Dec


இலுமினாட்டி One World Order என்பது பொய் என சொல்லிய அறிவாளிகள் பதில் சொல்ல வேண்டும் இதற்கு!

இந்த முக்கிய பதிவினை வார்த்தைக்கு வார்த்தை படிக்க பரிந்துரைக்கிறேன். இனி உலகில் நாடுகள் மற்றும் எல்லைகளை அழிக்கப் போகிறார்கள், அரசுகள் இருக்க போவதில்லை. யார் இதனை தீர்மானித்தது?

வேறு யார்.. உலக பெரு முதலாளிகளும் corporate உலக வலை பின்னலும் தான்.

வருடந்தோறும் டவோஸ் நகரில் சந்திக்கும் இந்த உலக corporate முதலாளிகள் இனி corporate தான் மய்யப்புள்ளி, அதனை சுற்றி stakeholders மட்டுமே இருப்பர். அதில் நாடுகளின் அரசாங்களும் ஒரு stakeholder அவ்வளவே. இவர்கள் சொல்லுவதை தான்  அரசு உட்பட stakeholders கேட்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள்.

இதனை Global Redesign Initiative என்ற பெயரில் வெளிப்படையாகவே செய்ய போகிறார்கள்.

இங்கே அந்த புதிய உலக வடிவத்தை கொடுத்து இருக்கிறோம் :
Link : http://bit.ly/2KNerV4

Global Redesign Initiative – a push to redesign the current world order. “To achieve new models for global problem-solving we have to overcome a major obstacle: The world is organised around nation states based on national economies and that is unlikely to change in the foreseeable future.”

National economies and nation states boundaries are considered an obstacle by the TCC.

An initiative to restructure the entire global system which institutionalises cooperation among countries, international cooperation and conflict resolution. That is: International law, security, disarmament, war and peace, international economy and trade, climate and environment, poverty and equalisation, human rights and a number of other issues.

This international order originates from the Peace of Westphalia back in 1648; the treaties that ended the Thirty Years’ War and established systems of political order among sovereign and independent states. And this order has, essentially, been operative ever since.

In order to replace this more than 350 years old order with a new system, in which transnational corporations are granted equal – or even superior – footing with representatives of nation-states in matters of international agreements and institutions, the World Economic Forum (WEF) has chosen GRI as its instrument. The Forum wants to “redefine the international system as constituting a wider, multifaceted system of global cooperation in which intergovernmental legal frameworks and institutions are embedded as a core, but not the sole and sometimes not the most crucial, component”. This is repeated again and again throughout WEF’s documents, especially in the 604 pages long rapport about GRI.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING