1. The term "Illuminati" is being widely spoken nowadays, who are they actually?
1. எங்கு பார்த்தாலும் இலுமினாட்டினு சொல்கிறார்களே, யார் அவர்கள்?
2. How did they control this world?
2. அவர்கள் இவ்வுலகை எதன் மூலம் ஆளுகிறார்கள்?
3. If business is their primary tool to control the world, how did business originated in this world?
3. வணிகமே இலுமினாட்டிகளின் முதன்மையான ஆயுதம் எனில், அவ்வணிகம் இவ்வுலகில் எவ்வாறு,தோற்றுவிக்கப்பட்டது?
4. What is the history of the traders?
4. வணிகர்களின் வரலாறு என்ன?
5. What are the basic needs for the formation of their business structure?
5. வணிகக்கட்டமைப்பு உருவாக அடிப்படை தேவைகள் என்ன?
Find the answer to these questions. If you could find the right answers, you will learn about those who are in real power and even controlling the Illuminati we knew, which means we could find the real enemy!
இக்கேள்விகளுக்கான விடையைத் தேடுங்கள். இவற்றிற்கெல்லாம் சரியான பதில் தெரிந்தால் தற்கால இலுமினாட்டிகளை ஆள்பவர்கள் பற்றி அறியலாம், அதாவது உண்மையான எதிரியை கண்டறியலாம்!