நாளை சந்திரகிரகணம். சந்திரனின் மீது சூரியனுக்குள்ள தாக்கம் முழுமையாக விடுபடும் நேரம் தான் சந்திரகிரகணம். அந்த விடுதலைக்கு காரணம் பூமி என்ற கிரகமே.
சந்திரன் தன்மையை கொண்டு செயல்படும் மனிதனின் நினைவலைகளிலும் ஒரு வீரியம் உண்டாகும். அது உடல் கொண்ட நினைவலையானாலும் சரி உடல் இல்லா நினைவலையானாலும் (கருப்பு) சரி. இரண்டுமே நாளை சந்திரகிரகணத்தின் போது உச்சத்தை அடையும். அதாவது தனது முழு செயல்திறனை காட்ட முற்படும்.
இதுவரை அழிக்கப்பட்ட அத்தனை நாகரீகங்களும் கிரகணங்களின் போதே அழிக்கப்பட்டுள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற கிரகணங்கள் ஆட்சியாளர்களுக்கு கெட்டது ஆனால் வாழும் மக்களுக்கு நல்லது. அதனாலேயே ஆட்சியாளர்கள் மக்களை பயத்திற்குள்ளாக்கி அந்த நேரத்தில் பலகட்டுபாடுகளை விதித்தனர். அது இப்போதுவரை ஊடகங்களின் மூலமாகவும் தொடர்கிறது.
சாதாரண மக்கள் செய்ய வேண்டிய விடயங்கள் இரண்டு :
1) தமது முன்னோர்களின் உடல்விட்ட நினைவலைகளும் கிரகண நேரத்தில் வீரியமடையும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பலியிட வேண்டும் அல்லது அசைவமாவது படைக்க வேண்டும்.
2) உங்களுக்கு எது தேவையோ அதை ஒரு காகிதத்தில் எழுதியோ வரைந்தோ வைத்து அதை பார்த்து சிந்தியுங்கள். அதன் மீது கருத்தை குவியுங்கள். அது உங்களை நோக்கி வருவதற்காக நன்றி சொல்லுங்கள். இது சாதாரண ஈர்ப்புவிதி செயல்பாடாக கருதப்பட்டாலும் நாளை உங்களின் எண்ணங்களுக்கு பல நூறு மடங்கு வீரியம் வரும் நேரம் அது என உங்களது எண்ணங்களை ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.
மறந்துவிடாதீர்கள்! சூரியனின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் நிலவு அதன் உண்மைதன்மையை உணரும் நேரம் அது. நமது நினைவுகள் அனைத்தும் நிலவுடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நாளை அந்த நேரம் நினைப்பது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.
நாளை நேரம் : மாலை 6:00 - 9:30
(குறிப்பு : இந்த நேரம் சென்னையில் நிகழும் சந்திரகிரகணத்தை காட்டுகிறது, உங்கள் இடத்தின் நேரத்தை அறிந்துக்கொள்ள இந்த வலைத்தளத்தை காணவும் : https://www.timeanddate.com/eclipse/in/india/chennai
Tomorrow is lunar eclipse. This is a time where the impact of the Sun on the Moon completely get rid of. The reason of this occurrence is our Planet Earth.
The memory wave which is largely connected or affected by the Moon will be very effective tomorrow. Whether it is the memory wave within the physical body or the memory wave without physical body (what we called as "Karuppu"), both will reach its' peak. That means, they will try to show its' entire capability.
It is noteworthy that the destruction of all civilizations in the past were occurred during the eclipses. Such eclipses are bad for the ruling classes but good for the people. That is why they always used to keep the people in fear by putting some orders. The same thing still continues through the media till date.
The two things people need to do :
1) Realize that the memory wave of their forefathers will be vigorous during eclipse, and they must either give sacrificial offering or at least offer some non-veg food to them.
2) Write or draw what you need in a paper and think about it by looking at it. Try to pull all your focus on the thought. Say thanks to them. Although it is said to be just a normal law of attraction, think constructively that one day your thought will be multiple time powerful than it is now.
Don't forget! Lunar eclipse is the time when the Moon will feel its' true nature without any impact from the Sun. All our memories are connected to the Moon. So the thought you are going to focus tomorrow is capable of changing your life.
Tomorrow's time : 6 PM to 9:30 PM
(Note : This indicates the eclipse time in Chennai. Visit this website to know the eclipse time of your place : https://www.timeanddate.com/eclipse/in/india/chennai)