15 Dec


1975-ல் நம்பியார் நடித்து வெளிவந்த "சாமி ஐயப்பன்" என்னும் திரைப்படத்துக்கு பிறகு அடுத்த 15 ஆண்டுகளில் இது போன்ற நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்திப்படங்கள் சரசரவென வெளிவந்தது. ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து முன்னணிக் கதாப்பாத்திரங்களுமே ஐயப்ப பக்திப்படங்களில் நடித்தனர். ஒரு சாதாரண பக்திப்படத்துக்காக ஒரே திரைப்படத்தில் 20-க்கும் மேற்ப்பட்ட கதாநாயகர், கதாநாயகிகள் எப்படி நடிக்க வைத்தார்கள் என்பதே அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

1990-களுக்குப் பிறகு தான் ஐயப்பன் கோயில்களுக்கு மாலை போடும் வழக்கம் தமிழகத்து நகரங்களில் பரவலாக துளிர்விடத் தொடங்கியது. அதுவரை கிராமப்புறங்களில் இவ்வழக்கம் எட்டிப்பார்த்தது கூட கிடையாது. முருகு சமாதிகளில் பாதயாத்திரை செல்லும் வழக்கம் தமிழர்களிடையே இருந்திருக்கிறது. ஆனால் சபரிமலை யாத்திரை என்பது தமிழர்களிடையே முன்பு இருந்தில்லை. முழுக்க முழுக்க திரைப்படங்களிலேயே உருவாக்கி, வளர்த்தெடுத்து பரப்பப்பட்ட ஒரு ஆரிய வழிபாடுதான் இந்த ஆரியங்காவு ஐயப்பன்.

இந்த திடீர் வழிபாட்டு முறையின் பின்னால் ஒளிந்திருப்பது பழைய ஆசீவக சமண முறையே என்பதில் ஐயமில்லை. முதன்முறையாக மாலை போடுபவர்கள் (அதாவது ஆசீவக மாணவராக சேருபவர்கள்) முதல் 3 ஆண்டுகள் கருப்பு உடை அணிய வேண்டும். பிறகு அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு முறையே 6 வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிய வேண்டும். ஆக மொத்தம் 18 ஆண்டுகள். கடைசி 3 ஆண்டுகள் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். அவர்கள் தான் குருசாமிகள் ஆக முடியும்.

புத்தத் துறவிகளின் கராத்தே தற்காப்புக் கலையில் இம்முறை அப்படியே தலைகீழாய் வரும். வெள்ளை நிறத்தில் தொடங்கி (Black Belt) கருப்பு நிறத்தில் முடியும். இதைச் செய்ததும் ஆசீவக சமணமே. இதில் நுணுகி ஆராய்ந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். ஆசீவகம் தமிழகத்தைத் தவிர கிழக்காசியாவின் அனைத்துப் பகுதிகளிலுமே தனது நிறக்கோட்பாடை வெள்ளையில் இருந்து கருப்பை நோக்கியே பயன்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே கருப்பிலிருந்து வெள்ளையை நோக்கித் தலைகீழாய் திருப்பியிருக்கிறது.

முழு ஆண்மையை வெளிக்கொண்டு வரும் கராத்தே கலையின் வண்ணப்படிநிலைகளை (வெள்ளையில் இருந்து கருப்பு) தலைகீழாய் திருப்பினால் அது ஆண்மையைச் செயலிழக்கச் செய்யும் உத்தியாய் மாறும். இதன் படி 18 ஆண்டுகள் கல்வி பயிலும் ஆசீவக மாணவன் முடிவில் ஞானம் என்ற பெயரால் முழு அலியாக மாற்றப்படுவான். காதல், வீரம், இல்லறம் என ஏதுமற்று ஆண்மையிழந்து போவான். சென்ற வருடம் கார்ப்பரேட் சாமியார் “இரவிசங்கர்ஜி” என்பவன் தனது பேட்டியின் போது “ஐயப்பன் என்பவன் ஒரு அலிதான்” என்று திரும்பத் திரும்ப கூறியதை நான் இங்கு நினைவுபடுத்துகிறேன். இந்த அலிகள் மயமாக்கும் திட்டம் என்பது தமிழக ஆண்களுக்கான சிறப்புத் திட்டம். இதனை எதிர்த்து தமிழ் மண்ணின் தென்பாண்டிநாட்டு அறிவர்களால் உருவாக்கப்பட்டதே “இசுலாம்” என்னும் கருத்தியலாகும்.

அறிவை விரும்பும் ஒருவன் அதனைத் தன் தந்தையிடமிருந்து மட்டுமே கற்க வேண்டும். அல்லது அவனது இரத்த உறவுகளிடம் கற்பதுவே நலம் பயக்கும். அதனன்றி எவன் ஒருவன் தான் அறிவைக் கற்றுத் தருவதாகக் கூறி வெளியிலிருந்து உன்னிடம் வருகிறானோ? அவனே உன்னை வீழ்த்த வந்த உனது எதிரியாவான். அதிக அறிவு ஆபத்தையே விளைவிக்கும். இப்பாடத்தை தமிழினம் நன்றாகவே கற்றிருக்கிறது. காலங்கடந்து இது நமக்குப் புரிந்திருந்திருக்கிறது.




Following the release of first Ayyappan based film, "Swamy Ayyappan" starring Nambiar were released in 1975, hundreds of such devotional films were released in the next 15 years. Almost all the leading actors in Tamil Nadu were casted in Ayyappan films. It was a surprise to many those days that how could so many heroes and heroines were casted together for a simple devotional film.

It is only after the 90's, the practice of wearing holy mala (prayer beads) and observe mandala vrata has been widespread in urban area of Tamil Nadu. Until then, this practice is not even known in the countryside. There was a common practice to go on a pilgrimage to "Murugu tomb" among the Tamil people but not the practice of pilgrimage to Sabarimala (or Ayyappan temple). The "Aryankavu Ayyappa" worship was entirely created, groomed and propagated to the people through those Ayyappan devotional films.

There is no doubt that this sudden liturgy (Ayyappan) was inspired from Aaseevaham's (Sramanic) tradition. The first time someone wears holy mala and observe mandala vrata (means becoming a Aaseevaham student), he have to wear black clothes for the first 3 years. Followed by the other six colors for each three years. So a total of 18 years. The last three years, he have to wear white clothes. He only can become "Gurusamy" (a status attained by those who visited Ayyappan temples for more than 18 years.)

The color hierarchy system in Buddhist monks's Karate art is in the reversed order. It is started with a white belt and ends in black belt. Aaseevaham is the one did this too. A truth is clearly visible in this matter if one examines this carefully. Aaseevaham used it's White to Black color hierarchy system in all over East Asia except Tamil Nadu. Only in Tamil Nadu the system has been used in reversed order, Black to White.

If the color hierarchy system used in Karate (from white to black) which evoke the complete manhood of a person is reversed, it will be a strategy to denature the manhood. According to this, an Aaseevaha student who is studying for 18 years would be fully transformed into a stage of genderqueer person in the name of wisdom. He will lose his manhood henceforward losing his domestic life, love and valor as well in his life. Even Sri Sri Ravi Shankar has been repeatedly said that Ayyappan was born to two male Gods of Hindusim and also homosexuality has never been considered a crime in Hindu culture. It has been a master plan aiming males in Tamil Nadu. Islam is the concept created by the intellectuals from the land of Pandyans.

A person who wishes to gain knowledge should only attain it from his father or, with his blood relations. Apart from it, whoever comes to you from somewhere, tells you that he wishes to give you some knowledge, he is your enemy who came to bring you down. The higher the knowledge, the higher will be its risk. The Tamil people knew this very well. We have just understood this in the long run.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING