22 Dec


இனப்பெருக்கத்தை கட்டுபடுத்ததான் ஐயப்பன் வழிபாடு.

தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது. தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே. இது அனைவருக்கும் தெரியும்.

ஒரு வேளை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

அப்படியிருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?

அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை. இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.

ஐயப்பன் என்பது இரு ஆண்கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரினசேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.

மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப்பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள். இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.

குழந்தையின்மைக்கு காரணம் ஒரே ஒன்று தான். அது தான் அதிக வெப்பம். ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்துவிடும்.

பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றும் கொள்ளாமல் கழித்துவிடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.

எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள். அந்த நேரம் ஒரினசேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல். இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பரங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.

மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும். இயற்கை நம்மை கூடிமகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே.



Ayyappan worship is to control reproduction.

Tamil people don't even knew who is Ayyappan until around 50 years ago. Except the Family Deity worship of Tamil people, all other worships were imposed to them. Everyone knows it.

There is no evidence that they have passed through the mountains to cross Kerala border even during the time when bullock cart in use.

If so, why this Ayyappa worship has been imposed?

There was no contraception devices at that time. If it was in existence, hence Ayyappan worship would not have come into existence.

When Ayyappan is said to be a child born to two male gods, a thought will appear in the minds of Tamil people that the idea of homosexuality is actually right.

Moreover, Karthikai (Kartik) and Margazhi (Agrahayana) are the suitable months that nature provide us for reproduction. During this time, the body temperature of both male and female are in uniform rate. The uterus will be very healthy too.

There is only one main reason for infertility which is high temperature. The sperm count of men will be reduced due to the body heat.

If a female's body is too hot, the uterus will get hot too and the egg will be drained. The uterus should be in a cool condition to receive the sperm and carrying out a healthy reproduction.

So, Karthikai and Margazhi are the suitable months for reproduction. But creating a God who is born of homosexuality and avoiding women, then make people to worship him by practicing fast with avoiding their wife as well during that period is completely an act against nature. Try to recall the time (almost 30 years ago) when they are promoting this Ayyappan worship through many devotional movies and telling us to practice it.

Morevover, these period of months are when the body will naturally look for heat and this might lead some to the astray also if the husband and wife are avoiding each other where in fact they should not to. Nature created us to get together in a happy life and whoever restraining it are the enemies of our mother nature!



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING