10 Dec


காவல் & குல தெய்வம்

பெரும்பாலான தமிழ் மக்களின் குலதெய்வக் கோவில்கள் என்பவை போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நடுகல் வழிபாட்டின் நீட்சியே.

மாவீரர்கள் இறந்த இடத்துக்கு ஆண்டுக்கு ஓருமுறை சென்று படையல் வைத்து வழிபட்டு வந்தனர். மாவீரர்கள் வீரமரணம் அடைந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதால் அங்கே நினைவுக்காக நடுகல்லையும், அக்கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தையும் உருவாக்கினர்.

எழுதப்படிக்கத் தெரிந்த சிலர் அவ்வீரனின் செயலை நடுகல்லில் கல்வெட்டாகவும் செதுக்கி வைத்தனர்.

படையல் வைப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே சென்று அடர்த்தியான புதர்களை வெட்டியெறிந்து நடுகல்லைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்வர். இதனை ஒரு தமிழ்ப்படத்தில் நடிகர் விவேக் கிண்டல் செய்வது போல ஒரு காட்சி வரும்.

நடுகல்லின் அருகே சூலமும் வேலும் நடப்பட்டிருக்கும். சேவலை வேலில் குத்தி பலியிடுவது இன்றும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

வீரமரணம் அடைந்தவர்கள் கருப்பசாமிகளாக நம்மை காவல் காப்பார்கள் என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அக்கருப்புக்கு வேண்டிய சேவல்/கிடாயின் குருதியைக் கொடுத்து வழிபடுவதை காலம் காலமாக கிராமிய மக்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கருப்பசாமி வழிபாட்டை சரிவரப் புரிந்து கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் கிராமிய மக்களின் வழிபாடுகளை பேய் வழிபாடு என்று கொச்சைப்படுத்தினர்.

காவல் கருப்புகள் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்படும்.

நம் இனத்தின் எதிரிகளான பிராமணர்கள் அஞ்சுவது இந்தக் காவல் கருப்புகளுக்கு மட்டும் தான். எண்ணிகையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது என்பது என் கருத்து.

காலப்போக்கில் இந்தக் கருப்புகளைக் கட்டும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டனர் (அதர்வன வேதமாக இருக்கலாம்). அதில் முன்னோடிகளாக இருந்தவர்கள் நம்பூதிரிகள் ஆவர். காவல் கருப்புகளைக் கட்டும் தமிழக பிராமணர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுத்ததே கேரள நம்பூதிரிகள் தான்.

தொடக்கத்தில தங்கள் நன்மைக்காக கெட்ட ஆன்மாக்களை மட்டும் அண்டவிடாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வித்தையை நம் காவல் கருப்புகளின் மேல் சோதனை செய்துபார்த்து, அவற்றைக் கட்டுவதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

சிதிலம் அடைந்த குலதெய்வக் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணர்களை வைத்து கும்பாபிசேகம் செய்து நமக்கு நாமே மிகப் பெரிய ஆப்பாக சொருகிக்கொண்டோம்.

அவன் எவ்வாறு காவல் கருப்புகளைக் கட்டுகிறான்?

உலோகத் தகடு மற்றும் கலசத்தைப் பயன்படுத்தித்தான் அவன் நம் காவல் கருப்புகளைக் கட்டுகிறான். சிலை பிரதிச்டை என்ற பெயரில் சிலையின் அடியில் ஒரு உலோகத் தகடை மறைத்துவைத்து விடுவான். கருவறையின் மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கலசங்களை வைத்துக் கட்டுவான்.

கோவில் கும்பாபிசேகத்தின் பொழுது நீங்கள் இரண்டு விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒன்று: கும்பாபிசேகம் எப்போதும் காலை 8-10 மணிக்குள் மட்டும் தான் செய்வார்கள்.
இரண்டு: கும்பத்தின் மீது ஒரு கழுகு பறந்து சென்றால் மட்டுமே கும்பாபிசேகம் நிறைவு பெற்றது (கருப்பைக் கட்டியாச்சு) என்று அறிவிப்பார்கள். ஒரு வேளை கழுகு வரவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.

ஏன் 8-10 மணி?

ஒரு சூரிய நாளும் சூரிய ஆண்டும் ஒன்றோடு ஒன்று பொருந்திக்கொள்பவை. ஒரு சூரிய நாளின் 8-10 மணி என்பது ஒரு சூரிய ஆண்டின் "கும்ப இராசிக்கு" இணையானதாகும். அதனால் தான் கோவில் "கும்பாபிசேகங்களை" அந்த நேரத்தில் செய்து பிராமணர்கள் வெற்றியடைகின்றனர். காவல் கருப்புகளை கும்பத்தில் கட்டுகின்றனர்.

கழுகு ஏன்?

ஒவ்வொரு விலங்கு / பறவைக்கும் ஒவ்வொரு திறன் உள்ளது. பொதுவாகவே கழுகுகள் இறந்த சடலத்தின் மீது வட்டமிடுபவை. நடுகல் என்பது போரில் இறந்த மாவீரர்களின் சமாதியின் மீது நடப்பட்டவை. காவல் கருப்புகள் கும்பத்துக்குள் கட்டப்படும் பொழுது அதனை உணர்ந்த கழுகுகள் கும்பத்தின் அருகே பறந்து செல்கின்றன!

ஏன் அசைவம் கூடாது?

உங்கள் காவல் தெய்வங்களைக் கட்டிய பின்னர் 48 நாட்களுக்கு (1 மண்டலம்) உங்களை அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சொல்வார்கள். ஏன்? காவல் கருப்பின் கட்டை உடைக்கக்கூடிய ஆற்றல் சேவல்/கிடாயின் குருதிக்கு மட்டுமே உள்ளது.

ஒரு மண்டலம் நீங்கள் அசைவ உணவைத் தவிர்த்தால் அந்தக் கட்டு பலமாகிவிடும். அது வலுவிழக்க 12 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள் வலியுறுத்துவார்கள்.

பல கிராமங்களில் இருந்த கோவில்களுக்கு வலியச் சென்று கும்பாபிசேகம் நடத்தினான் காஞ்சி சங்கராச்சாரி. நாமும் அவனை நம்பி சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டோம்.

 - சிவகுமார்

குலதெய்வ வழிபாட்டுக்கு திரும்புவோம்; தமிழர் வழிபாட்டை மீட்டெடுப்போம்.




Tutelary & Family Deity

Mostly, the Family Deity temples of Tamil people are the extension of worshiping Hero stone, a memorial commemorating the honorable death of a hero in battle.

They went to their Hero's place of death once a year and worshiped with an offering. They build a Hero stone right there so that the place would never go unidentified. They also created a relief on the stone.

Those who could literate were carved some inscription about the Hero on the stone as well.

Few hours before make some offerings, people will go there to clean the dense bushes and the surrounding area.

There would be a trident and spear near the Hero stone. The spear (not exactly the same one as in Lord Murugan's hand) is still being used in many villages to stab and sacrifice a rooster.

The rural people strongly believe that the heroes who martyred would protect them as a Tutelary deity or commonly known as "Karuppu Sami" in Tamil. They are following a tradition in which they make sacrificial offering to the deities.

The British who could not properly understood the rural people's Tutelary deity worship, labelled it as devil worship.

Karuppu Sami is bound to a promise that he make with a person.

Brahmins, our enemies fear only our deity. In my opinion, the Brahmins who are minorities in number could not have invaded and defeated Tamils.

Over time, they learned the skill of binding the deity, Karuppu Sami (might be in Atharvaveda). Namboothiris are the forerunners in this ritual. It is the Namboothiris who taught the Brahmins in Tamil Nadu on how to bind Karuppu Sami. (Binding the deity will cause the power of the Karuppu Sami to be restricted thus it can't help the people as usual.)

In the beginning, the skill is used only to bind some bad souls for their benefit. But then they also tried it out to bind our deities and they have succeeded.

We ourselves have made a great mistake by inviting these Brahmins to do "Kumbhabhishekham" in the newly renovated Tutelary deity temple which has been previously dilapidated.

How they bind our Karuppu Sami?

They use both metal sheet and "Kalasam" to bind the Karuppu Sami. While installing the main deity idol in the "Garbhagriha" they will place a metal sheet under the idol and place odd number of "Kalasam" right above the "Garbhagriha".

During Kumbhabhishekham, you should notice two things carefully.

First: Kumbhabhishekham will only be carried out from 8 AM to 10 AM.

Second: The Kumbhabhishekham will be complete only if an eagle flew over the Kalasam. If not, they will try again on the next morning. This indicates that they successfully bind Karuppu Sami.

Why 8 AM to 10 AM?

A solar day could be matched to a solar year. A solar day's 8AM to 10AM is equivalent to the "Kumbham" sign (Aquarius). This is the reason why they carry out Kumbhabhishekham during that time and could succeed it. They bind our Karuppu Sami in the Kumbham or Kalasam.

Why eagle?

Every bird has their own special abilities. Generally, we would have seen eagles are flying over corpse/tomb because they can sense where dead bodies are. Hero stone is built over the tomb of a dead hero and the same goes here. Eagles that can sense Karuppu Sami being binded and put inside the Kumbham, so they flew over the Kumbham.

Why non-vegetarian food is not prohibited?

After Karuppu Sami have been binded, they will ask you not to eat non-vegetarian food for next 48 days. Why? The bind could only broken loose by the blood of a rooseter or male goat.

The bind will become stronger if you avoid non-vegetarian food for 48 days. It will only weaken after 12 years. This is why Brahmins insist to do Kumbhabhishekham once in 12 years.

Kanji Sankarachariyar went to many villages to carry out this Kumbhabhishekham in the Tutelary deity temples. Without knowing this, we believed what he doing is correct but in reality we have been fooled.

 - Sivakumar

Let's return to our original worship which is Tutelary Deity worship!



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING