வைகை ஆற்றங்கரையோரம் உள்ள எந்தப் பழம்பெரும் கிராம வீடுகளிலும் கழிவறையுடன் கூடிய வீடுகள் இல்லை.
ஆனால் கீழடி என்ற வணிகர் அபார்மென்டில் உள்ளது!
பாண்டிய நாட்டின் குடிமக்கள் எவர் வீட்டிலும் ரோமானிய நாணயங்கள் இல்லை,
ஆனால் கீழடி என்ற வணிக குடியிருப்பில் உள்ளன!
எதை எடுத்தாலும் தமிழர் பெருமை என்று உயிர வாங்காதீங்கப்பா!
கொஞ்சம் மூளையப் பயன்படுத்துங்க. இம்மண்ணின் பழங்குடிகள் யாரும் கழிவறை கட்டியதில்லை.
சாத்தன் மட்டுமே கட்டினான். அவன் வேறு தமிழ்ப் பழங்குடிகள் வேறு!
The old villages near Vaigai River didn't have houses with built-in toilets.
But the trader's apartment of Keeladi have it!
The people of Pandyan country didn't have Romanian coins in their houses.
But the trader's residence of Keeladi have it!
Don't brag on everything by claiming it as Tamil's pride!
Please use your brains a little bit. The aboriginal people of this land had never built a toilet.
Only Sattans (traders) built it. They and us, the aboriginal Tamil people are different!