10 Nov


சந்திரபாபு நாயுடுவை ஏன் ஊடகங்கள் இவ்வளவு பிரபலப்படுத்துகின்றன?

நீங்க வேணும்னா பாருங்க. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆள் தான் தென்னிந்தியாவின் பெரும் தலைவராக காட்டப்படுவார்.

ஆம், கலைஞர், அம்மா மரணம், கேரள கம்யூனிசத்தின் இறுதி ஆட்சி, டம்மி குமாரசாமி ஆட்சி - இது தான் இன்றைய தென்னிந்தியா.

இந்நிலையில் அமராவதியை ஆளும் சாத்தனின் கைப்பாவை போல நடந்து கொள்ளும் சந்திரபாபு நாயுடுவை வைத்துத் தான் சாதவாகனப் பேரரசு மீண்டெழ முயற்சி செய்கிறது.

அவ்வாறு நடந்தால் அந்த புதிய நாட்டுக்கு அமராவதி தான் தலைநகரமாகும். வலுவான மாநிலத் தலைமைகள் இல்லாததால் சந்திரபாபு நாயுடு தான் ஒரே தலைவர் என மக்களை நம்ப வைத்துவிட்டு ஆட்சியல் உட்கார வைக்கப்படுவார்.

இதற்கு வெள்ளோட்டமாகத்தான் சந்திரபாபு அதைச் செய்தார் இதைச் செய்தார் என ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன.

சரி இதில் தமிழர்களின் நிலை என்ன?

அவ்வளவு சீக்கிரம் பிற மாநிலத்தவரை தமிழன் நம்பமாட்டான். அவன் தலையில் மீண்டும் மிளகாய் அரைப்பதக்கு கமலகாசன் போன்ற நவீன திராவிடவாதிகள் களமிறக்கப்படுவார்கள்.

இதற்கு நடுவே விடுதலை இறையில் என்ற கிருத்துவ பாவடை கோஷ்டி வேறு தமிழகத்தை தனியாக பிரிக்க முயற்சி செய்து வருகிறது. இங்கே அனைத்து கிறித்தவர்களையும் சொல்லவில்லை. மதமாற்றிகளையும் விடுதலை இறையியல் அமைப்பையும் தான் சொல்கிறோம்.

வடயிந்திய பனியாக்களோடும் கைகோர்க்க முடியாது, சாதவாகன நாட்டுக்கு அடிமையாகவும் முடியாது, சிலுவை கும்பலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு  சூடானைப்போல அடித்துக் கொண்டு சாகவும் முடியாது.

தமிழர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளோம்.

இயற்கை அன்னையே துணை.


Why are the media so focused on Chandrababu Naidu? 

Watch out in two more years, this person will be shown as the chief leader of South India.

Yes, Kalaignar’s death, JJ’s death, the demising rule of Kerala communism, the Dummy Kumaraswamy regime - this is the South India as of today.

In this situation, the Satavahana empire is trying to reinstate their power in Amaravathi by using Chandrababu Naidu, who behaves like a puppet of the ruling Saattan clan.

If that happens, Amaravati would be the capital of the new country. Without any other strong state leaderships, Chandrababu Naidu will be shown as the only leader to be trusted by the people hence he will sit on the throne.

So the media is promoting him on a pilot basis by focusing on whatever Chandrababu did.

What is the status of the Tamils in this?

Tamil Nadu people will not believe leaders of other states very easily. Therefore they will use modern Dravidian such as Kamal Haasan to brainwash the Tamil people.

In the midst of this, the Christian Liberation Theology group is trying to divide the Tamil Nadu separately. (Not all Christians are mentioned here, but only the religious converters and the Liberation Theology)

Neither the Tamil people can join hand with the North Indian Baniyas, nor be the slaves of the Satavahanas. We also can't listening to the Christian group's words and become like yet another Sudan.

It’s going to be a tough time for the Tamil people.

Only the Mother Nature can save us!



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING