பெரும் கூட்ட மக்களை மயக்கி தனக்கு அடிமையாக்குவது எப்படி?
ஒருவனின் மூளையை நீங்கள் கட்டுபடுத்த வேண்டும் எனில் அவரது மூளையின் சிந்தனையை பாதுகாப்பு வளையத்தை தகர்க்க வேண்டும். அது ஒருவகையான சக்தி அதிர்வு. அந்த சக்தி அதிர்வு தான் மூளையில் எழும் சிந்தனையில் வேறு குறிக்கீடுகள் இல்லாமல் பாதுகாக்கிறது. இல்லையேல் வேறு நபரின் சிந்தனை உங்கள் மூளையை குறுக்கீடு செய்து உங்களது சிந்தனை மூலம் உங்களை கட்டுப்படுத்த முடியும்.
அந்த பாதுகாப்பு சக்தி வளையத்தை தகர்க்க ஒரு சில வழிகள் உள்ளது. உங்களது இரத்ததிலும் உடலிலும் அதிக அடர்த்தியான உலோகங்கள் கலந்தால் உங்களது அந்த பாதுகாப்பு சக்தி அதிர்வுவளையம் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும். இதை இசையின் மூலமாகவும் நிகழ்த்த முடியும். இதை விளக்க ஒரு எடுத்துகாட்டு சொல்கிறேன்.
ஈசா யோக மையத்தில் பல கூட்டம் கூட்டமாக மக்கள் மெய்மறந்து இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம் ஒரு எளிமையான தந்திரம் தான். ஈசா யோக மையத்தில் உள்ளே நுழைந்தவுடன் சூரிய குண்டம் சந்திர குண்டம் என்ற ஒன்று இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் லிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும். அந்த நீரில் நம்மை இறங்கி குளித்துவிட்டு தான் உள்ளே சென்று தியானலிங்கத்தை தரிசிக்க சொல்லுவார்கள். அந்த லிங்கம் இரும்பாலோ அல்லது தாமிரத்தாலோ செய்யப்பட்டது அல்ல. உயர் அடர்த்தி கொண்ட உலகின் ஒரே நீர்ம உலோகமான பாதரசத்தை ஒரு சில சூத்திரங்கள் மூலம் திடமாக்கி அதை நீருக்குள் வைத்து அந்த நீரில் நம்மை மூழ்க வைக்கிறார்கள்.
அந்த நீரில் அந்த பாதரசம் கரைந்துகொண்டே தான் இருக்கும். மேலும் லிங்கபைரவி என்ற ஒரு சிலையை கழுவி அதை பருக கொடுக்கிறார்கள். அந்த லிங்கபைரவி என்ற சிலைக்கு உள்ளே பல கிலோ பாதரசம் மட்டுமே உள்ளதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளது. எதற்காக ஈசா யோக மையம் எல்லா இடங்களிலும் பாதரசத்தை தொடர்ச்சியாக அங்கே வருபவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனில் அவர்களது மூளை சிந்திக்கும் பாதுகாப்பு அமைப்பை தகர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.
அப்படி தகர்த்துவிட்டால் ஒருவரால் எளிமையாக ஒருவரை கட்டுப்படுத்திவிட முடியும். மேலும் அந்த தியானலிங்க கூடத்தில் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை உருவாக்கி மூளையை சூன்யமாக்கும் தந்திரம் நடக்கிறது. அங்கே போனவர்கள் கவனித்திருக்க முடியும். அந்த தியானகூடத்தில் ஒரு சொட்டு நீர் விழுந்துகொண்டே இருக்கும் அதை அந்த கூடம் ஒரு மாபெரும் அதிர்வாக மாற்றும்.
பாதரசம் ஒரு கொடிய உலோகம். அதை கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களுக்கு உள்ளே செலுத்த வேண்டிய திட்டம் யாருடையது? உலக அளவில் குடிக்கும் நீரில் கடினமான உலோகங்கள் கலக்கப்படுகிறது. இது திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதே ஏன்? இது பின் உள்ள உலக அளவிலான திட்டத்தை இப்போது சொன்னால் புரியாது. பல தகவல்களை தெரிந்து கொண்டால் தான் கடைசியாக சொல்ல போகும் தகவலும் புரியும். தொடர்ந்து படியுங்கள் எங்கள் பக்கத்தை.
அடுத்த பதிவு :
சித்தர் ஞானமும் பாதரச மணியும்
(மறைக்கப்பட்ட உண்மைகள் | பகுதி 2)
அனைவருக்கும் பகிருங்கள். தெளிவான சமுதாயத்தை உருவாக்குவோம்!
Facebook post link
Computer : https://bit.ly/2IkW7jq
Mobile : https://bit.ly/2K3zo10