04 May


தமிழக வரலாறு என்று இதுநாள் வரை சொல்லப்பட்டவற்றில் வணிகத்தைப் பற்றி விரிவான பக்கங்கள் இல்லை. சாத்தன் என்பது வணிகரைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல்.

பல வணிகக் குழுக்களுள் "வீர வளஞ்சியர்" என்ற குழு முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவில் வணிக ஆளுமை செலுத்தி வந்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் இந்த வளஞ்சியர்களைப் பற்றித் தேடினால் தமிழினப் பகைவன் ஈ.வே.ரா வின் பூர்வீகம் தெரியவரும்!

உச்சரிப்பு முறை :
தமிழ் - வளஞ்சியர்
கன்னடம் - பலஞ்ஜியர்
தெலுங்கு - பலிஜா

ஈ.வே.ரா குடும்பம் மிகப் பெரிய வெங்காய மண்டி அதிபர்கள் என்பது நினைவிருக்கட்டும்.



The history of Tamilnadu has not comprises enough details about the trades. Saattan is a common for referred to traders.

Among the many business groups, the "Vira Valanjigar" group has dominanted the business of South India in the past.

We're telling this because if you research about Valanjigar you can find the origin of E. V. Ramasamy, the enemy of Tamils!

Pronunciation:
Tamil - Valanjigar
Kannada - Balanja
Telugu - Balija

Don't forget that E. V. Ramasamy's family is the owner of a large onion market.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING