Rise of Tribes பழங்குடிகளின் எழுச்சி

The Page Where You Can Find the Truth - The Past and Future of Human

We'll run this page in both English and Tamil language.
இத்தளம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கும்.

நெல் ஜெயராமன் அவர்களின் இழப்பு நெல்லையே சார்ந்து இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு மற்றுமோர் இழப்பு.

  •  06/12/2018 09:26 PM

"இலுமினாட்டி One World Order" என்பது பொய் என சொல்லிய அறிவாளிகள் பதில் சொல்ல வேண்டும் இதற்கு

  •  03/12/2018 04:25 PM

ஒரு பக்கம் இதை கெட்ட சக்தியாக சித்தரிக்க முயற்சி நடந்தாலும், நாம் ஒரு பக்கம் இதை மீட்க போராடுகிறோம்.

  •  29/11/2018 06:53 PM

"இருந்தாலும், இந்த எழுச்சி பெரும் பழங்குடிகளிடம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்"

  •  14/11/2018 05:50 PM

சூயஸ் கால்வாயில் சாத்தான்களின் பங்கு -- Sathans' role in Suez canal

  •  11/11/2018 07:07 PM

இதில் தமிழர்களின் நிலை என்ன? -- What is the status of the Tamils in this?

  •  10/11/2018 06:55 PM

முன்னோர்களுக்கு படையல் போடுவது நம்முடைய முதன்மையான கடமைகளுள் ஒன்றாகும்

  •  06/11/2018 05:30 PM
About Us - இத்தளம் பற்றி image
One of the principle in Chaos Theory is Butterfly Effect. It states that everything happens in the world is related to each other. Same goes here. The destruction of human lives nowadays can be related to some of the incidents that happened a long time ago in history.

The point where they (the enemies) migrated; the point where they started to use their intelligence; the point where they start to do business; the point where they started to build ships for sea transportation: the point where they build some civilization all over the world: the point where we (Tribes) became slaves for them and so on are interrelated.

We're originated from Nature. But, our life has totally changed in these past centuries. Generally, conspiracy theorists would point the Illuminati for every major disasters happening in the world . But, we're here to prove that there is another one who controls every activity of Illuminati. IS IT TRUE? RESEARCH IT!

பட்டாம்பூச்சி விளைவு என்ற கருத்துரு படி இவ்வுலகில் நடக்கும் அனைத்து விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே உள்ளன. அதே போல மனித இனத்துக்கு ஏற்படும் அழிவுகளுக்கும் வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் நடந்த பழைய சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளன.

எதிரிகளான அவர்கள் இடம் குடிபெயர்ந்தது; தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தியது; வணிகம் செய்ய தொடங்கியது, கடல் பயணத்துக்காக கப்பல்கள் கட்டியது, உலகம் முழுக்க நாகரிகங்களை உருவாக்கியது, பழங்குடிகளான நாம் அவர்களுக்கு அடிமையானது என்று அனைத்துக்கும் தொடர்புண்டு.

நாம் இயற்கையில் இருந்து தோன்றினோம். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் நம் வாழ்க்கையே மாறிவிட்டது. உலகில் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குப் பொதுவான காரணியாக சதி கோட்பாட்டாளர்களுக்கு தெரிவது இலுமினாட்டி என்ற பெயர் மட்டுமே. ஆனால் அவர்களயே கட்டுப்படுத்தும் ஒரு குழு இருக்கிறது என்பதை நிறுவவே நாங்கள் வந்துள்ளோம். உண்மையோ? ஆராய்க!

Repository of Truths - உண்மைகளின் உறைவிடம்

IS IT TRUE? RESEARCH IT!

Repository of Truths - உண்மைகளின் உறைவிடம்
I BUILT MY SITE FOR FREE USING